Breaking

Friday, 5 January 2018

மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் 3000 - அதிகமான இஸ்லலாமியர்கள் பங்குபெற்ற ஆர்ப்பாட்டம்



மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் ஜமாத்தார்கள் சார்பில் 3000- அதிகமானோர் பங்கு பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில் மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.மத்திய அரசு இந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் தேவை இல்லாமல் தலையிடுவதாக குற்றம் சாட்டினர்.

No comments:

Post a Comment