இன்று ஒரு மகத்தான அறிஞரின்
நினைவு நாள் ஐயா அப்ஜ.அப்துல் காலம் அவர்களை பற்றி சில சுவாரஸ்யமான குறிப்புகள்.......
1 .ஐயா APJ.அப்துல் காலம் அவ்ரகளின் சுயசரிதையான அக்னி சிறகுகள் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
2 .2002 இரண்டாம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தேர்தலில் வெற்றி பெற்று.இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார்.
3.1998 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி மதியம் 3.45 மணிக்கு பொக்ரானில் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தினர் .
4.அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரு ஆப்பம் மற்றும் ஒரு டம்ளர் பால் மற்றுமே.வேறு ஏதும் சாப்பிடமாட்டார் .
5.1958-இல் மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் அப்துல் காலம் வேலைக்கு சேர்ந்த பொழுது அவருக்கு கொடுக்க பட்ட சம்பளம் மதம் ரூபாய் 250 மட்டுமே.
6.1960 ஆம் ஆண்டு இராணுவத்துக்கு தேவையான சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்து கொடுத்தார் .
7.வாழ்க்கையில் வெற்றி பெற அய்யா காலம் அவர்கள் சொன்ன 4 யோசனைகள் லட்சியம்,கடினஉழைப்பு,அறிவுஆற்றல்,விடாமுயற்சி.

No comments:
Post a Comment