Breaking

Thursday, 26 July 2018

ஹேக்கிங் கற்று கொள்ள ஆசையா இதோ உங்களுக்கான சிறந்த வலைத்தளம் முற்றிலும் இலவசமாக கற்று கொள்ள....

இன்றைய இளைய தலையமுறையினர் பெரும் பகுதியனேற் இணையத்திலே தங்களது அன்றாட பொழுதை முழுவதும் கழிக்கின்றனர்.

சில நேரங்களில் தங்களது பெற்றோர்களின் கோபத்துக்கு ஆளாகின்றனர்.
பெற்றோர்களிடம் கோபத்தில் இருந்து தப்பிக்க சில யோசனைகள் உங்களுக்கு கம்ப்யூட்டர் ஹேக்கிங்கில் ஆர்வம் உள்ளவரா நீங்கள் இணையத்தில் அதுவும் இலவசமாக ஹேக்கிங் கற்று கொள்ளலாம்.

அதற்கான பல இணையத்தளங்கள் உள்ளன அதிலும் குறிப்பாக சில இணையத்தளங்கள் இலவசமாக கற்று கொடுக்கின்றனர்.

அந்த இணையதளங்களில் ஒன்று தான் CYBRARY
இந்த இணையத்தளத்தில் உங்கள் கூகிள் மெயிலை வைத்து லாகின் செய்து இலவசமாக ஹேக்கிங் கற்று கொள்ளலாம்.

அந்த இணையத்தளத்தில் முழுவதுமாக செய்முறை வடிவில் கற்று கொடுக்கிறாரகள.
இதனை பயன்படுத்தி உங்கள் பெற்றோரின் கோபத்தில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment