மத்திய அரசு மக்களை அரசின் அணைத்து திட்டங்களும் கிடைக்க ஆதார் அட்டை அவசியம் என்று இந்தியாவில் உள்ள அணைத்து மக்களையும் ஆதார் அட்டை பதிவு செய்ய சொன்னாரகள்.
ஆனால் இந்த திட்டத்தை பல்வேறு இணையதள தொழில் நுட்ப வல்லுநர்கள் எதிர்த்தனர்.இந்த திட்டம் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் போதிய இணையதள பாதுகாப்பு இல்லாமல் நிறைவேற்ற கூடாது என்று கூறினார்கள்.
ஆனால் அரசு இதற்கு செவி செய்யக்காமல் இந்த் திட்டம் போதிய பாதுகாப்பு உடன் தான் செய்யாள் பட்டு வருவதாக கூறியது.
ஆனால் சமீபத்தில் இணையதளத்தில் வெறும் 500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் கிடைத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து நடவடிக்கை எடுப்போம் என்று ஆதார் ஆணையம் கூறியது.ஆனால் அந்த சர்ச்சை அடங்குவதற்குள் ,இந்தியாவின் தொழில்நுட்ப ஒழுங்கு முறை ஆணையமான (ட்ரை) தலைவர் RS SHARMA அவரகள் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒரு தொழில் நுட்ப வல்லுனரிடம் ட்விட்டரரில் தனது ஆதார் நம்பரை கொடுத்து இதை வைத்து உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு அந்த தொழில் நுட்ப வல்லுநர் அவருடைய ஆதார் என்னுடன் இருக்கும் தொலைபேசி என் மற்றும் அவருடைய வாட்ஸாப்ப் புகைப்படம் அவருடைய ஜிமெயில் ID என்ன அனைத்தையும் ட்விட்டரில் வெளியிட்டார்.
இதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்திய மக்களின் அணைத்து தகவல்களும் இணையதளத்தில் இலவசமா கிடைக்கின்றது.இதன் மூலம் வேறு ஏதும் தவறுகள் நடப்பதுற்கு முன் அரசாங்கம் தடுத்து நிறுத்துமா.........

No comments:
Post a Comment