எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளை ஒட்டி கடந்த ஆண்டு பள்ளி கல்லூரிகளுக்கு இந்த நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று வதந்தி பரவியது.
இதனை மறுத்துள்ள தமிழக அரசு தமிழ்நாட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை இல்லை என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜனவரி 17-ம் தேதி விடுமுறை என்று சமூக ஊடகத்தில் பரவிவரும் தகவல் வதந்தி என்று தெரிவித்துள்ளது.




No comments:
Post a Comment