Breaking

Friday, 20 April 2018

Coding கற்றுக் கொள்ள ஆசையா

இணையத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கூகுள் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு புதியதாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது

Grasshopper என்னும் அந்த செயலியின் மூலம் புதிதுதாக coding கற்றுக்கொள்ள
விரும்புவர்கள் அந்த செயலியின் மூலம்
கற்று கொள்ளலாம்.


விளையாட்டை போல மிக எளிதாக கற்றுக் கொள்ளலாம். அந்த ஆப் பை Download  செய்ய கீழே உள்ள LINK யை Click செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=com.area120.grasshopper

No comments:

Post a Comment