Breaking

Saturday, 28 July 2018

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள  ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment