தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுசூழல் பிரச்சனையிகள் நாம் அன்றாடம் பார்த்துவிட்டு கடந்து சென்று விடுகின்றோம்...
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சுற்றுச்சூழல் பிரச்னை உள்ளது.
முதலாவதாக தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம் போன்ற காவேரி டெல்டா பகுதிகளில் நாம் எல்லாம் அறிந்த ONGC குழாய் பிரச்னை.
இதனால் அந்த பகுதிகளில் தினம் மக்கள் போராடி கொண்டு இருக்கின்றனர்.இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு உள்ள்ளதாக அந்த மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
அடுத்தாக அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகளால் மக்களுக்கு சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
தூத்துக்குடி STERLITE ஆளை பிரச்சனை மற்றும்
திருச்சியில் காவேரி ஆற்று படுகையில் நடைபெறும் மணல் கொள்ளை.
இதற்கு எல்லாம் தீர்வு தன என்னே என்பதுதான் கேள்வி குறி.........

No comments:
Post a Comment