தி.மு.க தலைவர் கருணாநிதி திடீரென நேற்று இரவு காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இது தொண்டர்கள் இடையே சிறு பதற்றத்தை ஏற்படுத்தியது.
அதன் பிறகு காவேரி மருத்துவமனை கலைஞர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளதாக கூறினர்.
அவர் இரத்த அழுத்தம் சீராக உள்ளதாக மருத்துமனை அறிக்கை வெளியிட்டுஉள்ளது.

No comments:
Post a Comment