விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எல்லோருடைய பிரார்த்தனைக்கும் இயற்கை செவி சாய்க்கட்டும்! இந்த நூற்றாண்டின் இணையற்ற பேச்சாளர் எழுத்தாளர் பாடலாசிரியர்,கவி, இலக்கியவாதி ராஜதந்திரி, கடும் உழைப்பாளி, பெரும் இயக்கத்தின் இதயம்! தீயைத் தாண்டியவர்; தென்றலைத் தீண்டியவர்!

No comments:
Post a Comment